×

நான் முதல்வன் உள்ளிட்ட சிறப்புத் திட்டங்களை செயல்படுத்த கூடுதலாக 2 இணை இயக்குநர் பணியிடங்களுக்கு அனுமதி

சென்னை: ‘நான் முதல்வன்’ உள்ளிட்ட சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தக் கூடுதலாக 2 இணை இயக்குநர் பணியிடங்களுக்கு அனுமதியளித்து பள்ளிக் கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் அரசாணை வெளியிட்டுள்ளார். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் மாநில அளவில் மேற்கொள்ளப்படும் பல்வேறு மாணவர் நலத்திட்டங்களைச் செயல்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post நான் முதல்வன் உள்ளிட்ட சிறப்புத் திட்டங்களை செயல்படுத்த கூடுதலாக 2 இணை இயக்குநர் பணியிடங்களுக்கு அனுமதி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Department of Education ,Kumaraguruparan ,Dinakaran ,
× RELATED ஜூலை 8 முதல் ஆசிரியர் பொது மாறுதல்...