×

தமிழ்நாடு முழுவதும் குரூப் 2 தேர்வு தொடங்கியது

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 2,763 மையங்களில் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு தொடங்கியது. காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை குரூப்-2 முதல்நிலைத் தேர்வு நடைபெறும். 2,327 பணியிடங்களுக்கு 7.93 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்

The post தமிழ்நாடு முழுவதும் குரூப் 2 தேர்வு தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,
× RELATED மணல் குவாரிகளை அரசு நடத்துவது போல...