×

தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!!

சென்னை: தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் தஞ்சை மாவட்டம் பூதலூரில் 2 செ.மீ. மழை பெய்து உள்ளது.

 

The post தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Meteorological Survey Centre ,Thiruvallur ,Chengalpattu ,Kanchipuram ,Viluppuram ,Cuddalore ,Mayiladuthura ,Nagai ,Thiruvarur ,
× RELATED தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி...