×

தமிழகம், புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மிதமான மழை தொடரும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சம் 28 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவும் என்று தெரிவித்துள்ளனர்.

The post தமிழகம், புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மிதமான மழை தொடரும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Puducherry ,Chennai Meteorological Center ,Chennai ,Chennai Meteorological Department ,
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...