×

தாம்பரத்தில் இருந்து புறப்பட இருந்த MEMU ரயில் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

தாம்பரம்: தாம்பரத்தில் இருந்து விழுப்புரத்திற்கு இன்று காலை 9.45க்கு புறப்பட இருந்த MEMU ரயில், நிர்வாக காரணங்களால் ரத்து என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதே போல மறுமார்க்கத்தில் மதியம் 1.40க்கு விழுப்புரத்தில் புறப்பட இருந்த தாம்பரம் MEMU ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

The post தாம்பரத்தில் இருந்து புறப்பட இருந்த MEMU ரயில் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : MEMU TRAIN ,TAMBARAM ,SOUTHERN ,VILUPPURA ,MEMU ,Southern Railway ,Dinakaran ,
× RELATED கரூர் சாலைபகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களால் பொதுமக்களிடம் அச்சம்