×

பல்வேறு நாடுகளுடன் பேச்சு நடப்பதால் வரி விதிப்புக்கான காலக் கெடுவை நீட்டிக்க டிரம்ப் விருப்பம்

பல்வேறு நாடுகளுடன் பேச்சு நடப்பதால் வரி விதிப்புக்கான காலக் கெடுவை நீட்டிக்க உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். ஜூலை 9 வரை நிறுத்திவைத்துள்ள வரி விதிப்பு அவகாசத்தை மேலும் நீட்டிக்க டிரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளார்.

The post பல்வேறு நாடுகளுடன் பேச்சு நடப்பதால் வரி விதிப்புக்கான காலக் கெடுவை நீட்டிக்க டிரம்ப் விருப்பம் appeared first on Dinakaran.

Tags : Trump ,US ,President Donald Trump ,
× RELATED ஆஸ்திரேலியாவில் இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழப்பு!