×

உச்சநீதிமன்ற பணி இடஒதுக்கீடு: கி.வீரமணி நன்றி

சென்னை: உச்சநீதிமன்ற பணி நியமனத்தில் பிற்படுத்தப் பட்டோருக்கும் இடஒதுக்கீடு செய்யப்பட்டதற்கு திராவிட கழக தலைவர் கி.வீரமணி நன்றி தெரிவித்துள்ளார். சமூக நீதி கோட்பாட்டின்படி அனைத்து பிரிவினருக்கும் இடஒதுக்கீடு. இடஒதுக்கீடு ஆணையை பிறப்பித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்க்கு கி.வீரமணி நன்றி தெரிவித்தார்.

The post உச்சநீதிமன்ற பணி இடஒதுக்கீடு: கி.வீரமணி நன்றி appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,K. ,Veeramani ,Chennai ,President ,Dravitha Corporation ,K. Veeramani ,Chief Justice ,P. R. Kwai ,Kwai Veeramani ,
× RELATED வரலாற்றில் புதிய உச்சமாக முட்டை விலை 625...