×

புயல் காரணமாக அம்பேத்கர் சட்ட கல்லூரி தேர்வுகள் ஒத்திவைப்பு

சென்னை: புயல் காரணமாக இன்று நடைபெறவிருந்த அம்பேத்கர் சட்ட கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக சட்டக் கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மாற்றியமைக்கப்பட்ட தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என அம்பேத்கர் பல்கலை. பதிவாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

The post புயல் காரணமாக அம்பேத்கர் சட்ட கல்லூரி தேர்வுகள் ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Ambedkar Law College ,Chennai ,Ambedkar University ,Dinakaran ,
× RELATED காதலனை அடித்து விரட்டிவிட்டு மாணவியை...