×

தென்கொரியாவில் உலகலாவிய வயது கணக்கீடு முறை விரைவில் அமல்

சியோல்: தென்கொரியாவில் பாரம்பரிய வயது கணக்கீடு முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து அந்நாட்டு அரசு புதிய சட்டம் நிறைவேற்றியது. அங்கு உலகலாவிய வயது கணக்கீடு முறை விரைவில் அமலுக்கு வருகிறது. புதிய சட்டத்திற்கு 70% மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். கருவில் இருந்தே வயது தொடங்குதல், ஆண்டுக்கு ஒரு வயது கூடும் வழக்கமான முறை மற்றும் எப்போது பிறந்திருந்தாலும் ஜனவரி 1 அன்று ஒரு வயது கூடுதல் என பல கணக்கீட்டு முறைகள் அங்கு இருந்தன.

The post தென்கொரியாவில் உலகலாவிய வயது கணக்கீடு முறை விரைவில் அமல் appeared first on Dinakaran.

Tags : South Korea ,Amal ,Seoul ,
× RELATED பேஸ்புக் மூலம் கடல் கடந்து காதல்:...