- சோனியா காந்தி
- ராகுல் காந்தி
- முதல் அமைச்சர்
- மு. கே. ஸ்டாலின்
- தில்லி
- கே. ஸ்டாலின்
- சோனியா
- ராகுல்
- மு கே. ஸ்டாலின்

டெல்லி: சோனியா காந்தி, ராகுல் காந்தியை சந்தித்தது குடும்பத்தினரை சந்தித்தது போல இருந்தது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சோனியா, ராகுலை ஒவ்வொரு முறை சந்திக்கும் போதும் அன்பார்ந்த உணர்வு இருக்கும். சோனியா காந்தி, ராகுல் காந்தியை சந்தித்து பேசியது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி பதிவிட்டுள்ளார்.
The post சோனியா காந்தி, ராகுல் காந்தியை சந்தித்தது குடும்பத்தினரை சந்தித்தது போல இருந்தது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு appeared first on Dinakaran.
