×

சூரியனின் தென் துருவத்தை படம் பிடித்து அனுப்பிய சோலார் ஆர்பிட்டர்!

முதல்முறையாக சூரியனின் தென் துருவத்தை படம் பிடித்து சாதனை படைத்துள்ளது ஐரோப்பிய விண்வெளி மையத்தின் சோலார் ஆர்பிட்டர். குறிப்பிடத்தக்க வகையில், வடக்கு மற்றும் தெற்கு காந்தப்புலங்கள் இரண்டும் ஒன்றாக சிக்கலாக இருப்பதைக் கண்டறிந்தது. சூரியன் அதன் 11 ஆண்டு செயல்பாட்டு சுழற்சியின் உச்சத்தில் உள்ளது என்பதற்கான அறிகுறியாகும்

The post சூரியனின் தென் துருவத்தை படம் பிடித்து அனுப்பிய சோலார் ஆர்பிட்டர்! appeared first on Dinakaran.

Tags : Sun's South Pole ,European Space Agency ,Sun ,
× RELATED ஆஸ்திரேலியாவில் இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழப்பு!