×

ஸ்லோவேனியாவில் திமுக எம்.பி. கனிமொழி தலைமையிலான குழு அதிகாரிகளை சந்தித்துப் பேச்சு

ஸ்லோவேனியாவில் திமுக எம்.பி. கனிமொழி தலைமையிலான குழு அதிகாரிகளை சந்தித்துப் பேசியது. சர்வதேச விவகாரங்களுக்கான ஸ்லோவேனிய சங்கத் தலைவர் மற்றும் உறுப்பினர்களுடன் கனிமொழி தலைமையிலான குழு கலந்துரையாடியது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து ஸ்லோவேனியா அதிகாரிகளுக்கு இந்திய எம்.பி.க்கள் விளக்கினர்.

The post ஸ்லோவேனியாவில் திமுக எம்.பி. கனிமொழி தலைமையிலான குழு அதிகாரிகளை சந்தித்துப் பேச்சு appeared first on Dinakaran.

Tags : DMK ,Kanimozhi ,Slovenia ,Slovenian Association for International Affairs ,Operation Sindoor ,Dinakaran ,
× RELATED வரலாற்றில் புதிய உச்சமாக முட்டை விலை 625...