×

மூத்த தமிழறிஞர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இரங்கல்

சென்னை: மூத்த தமிழறிஞர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது. தமிழ் மொழி வளர்ச்சிக்காகவே தன்னுடைய வாழ்வை அர்ப்பணித்தவர் வா.மு.சேதுராமன் என தெரிவித்தார்.

The post மூத்த தமிழறிஞர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Perungaviko ,Marxist ,Communist ,Sethuraman ,Chennai ,Marxist Communist Party ,M. Sethuraman ,Perungwiko Vaa ,M. ,
× RELATED திற்பரப்பு அருவியில் குளு குளு சீசன்: பயணிகள் உற்சாகம்