×

குற்றப்பத்திரிகை நகல் பெற்றார் செந்தில்பாலாஜி

சென்னை : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் செந்தில் பாலாஜியின் சகோதரர் உள்பட 12 பேருக்கு கூடுதல் குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டன. குற்றம்சாட்டப்பட்ட செந்தில் பாலாஜி, சகோதரர் அசோக்குமார் உள்ளிட்ட அனைவரும் நேரில் ஆஜராகினர். வழக்கின் விசாரணையை ஜூன் 23-க்கு ஒத்திவைத்தது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்.

The post குற்றப்பத்திரிகை நகல் பெற்றார் செந்தில்பாலாஜி appeared first on Dinakaran.

Tags : Senthil Balaji ,Chennai ,Ashok Kumar ,Dinakaran ,
× RELATED மெரினா கடற்கரையில் வீடற்றோருக்கான...