×

சுயமரியாதை திருமணங்கள் சட்டப்படி செல்லும் என்று சட்டம் இயற்றியது திமுக அரசு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: சுயமரியாதை திருமணங்கள் சட்டப்படி செல்லும் என்று சட்டம் இயற்றியது திமுக அரசு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த அ.தி.மு.க ஆட்சியாளர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கொரோனா காலத்தில் ஒன்றிணைவோம் வா திட்டத்தின் மூலம் மக்களுக்கு தி.மு.க உதவிகள் வழங்கியது. சென்னை மயிலாப்பூரில் திமுக எம்.எல்.ஏ. தங்கபாண்டியன் இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியுள்ளார்.

The post சுயமரியாதை திருமணங்கள் சட்டப்படி செல்லும் என்று சட்டம் இயற்றியது திமுக அரசு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.

Tags : DMK Govt ,Chief Minister ,M.K.Stal ,Chennai ,M.K.Stalin ,DMK government ,Corona ,
× RELATED புளியங்குடியில் பரிதாபம் டிராக்டர் மீது பைக் மோதி கல்லூரி மாணவர் பலி