×

புதுச்சேரியில் ஜூன் 6ல் பள்ளிகள் திறப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் திட்டமிட்டபடி ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் சிபிஎஸ்சி பாடத்திட்டம் அமல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி திறந்தவுடன் பாடநூல், நோட்டு, சீருடை துணி மற்றும் தையல் கூலி வழங்கப்படும் என பள்ளி கல்வி துறை தகவல் தெரிவித்துள்ளது.

The post புதுச்சேரியில் ஜூன் 6ல் பள்ளிகள் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Puducherry ,CBSC ,
× RELATED புதுச்சேரி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட சரக்கு வாகன டிரைவர்கள்