×

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் போர்மேன் கைது

விருதுநகர்: சாத்தூர் அருகே கீழத்தாயில்பட்டியில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் போர்மேன் கைது செய்யப்பட்டார். போர்மேன் லோகநாதனை கைது செய்து வெம்பக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வெடி விபத்தில் பட்டாசு ஆலையில் 8 அறைகள் தரைமட்டம் ஆகியுள்ளது. தொழிலாளர்கள் 5 பேர் காயம் அடைந்துள்ளனர்.

The post சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் போர்மேன் கைது appeared first on Dinakaran.

Tags : Borman ,Chathur ,Virudhunagar ,Dolathailpathi ,Borman Lokanathane ,Wembakkot police ,Chhatur ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு முதலிடத்தில் இல்லாத துறையே...