×

சங்கரன்கோவில் அருகே பள்ளி வாகனம் விபத்துக்குள்ளானது குறித்து மாவட்ட கல்வி அலுவலர் ஆய்வு..!!

தென்காசி: சங்கரன்கோவில் அருகே பள்ளி வாகனம் விபத்துக்குள்ளானது குறித்து மாவட்ட கல்வி அலுவலர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். சம்பந்தப்பட்ட தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர் ராமசுப்பு ஆய்வு செய்து வருகிறார்.

The post சங்கரன்கோவில் அருகே பள்ளி வாகனம் விபத்துக்குள்ளானது குறித்து மாவட்ட கல்வி அலுவலர் ஆய்வு..!! appeared first on Dinakaran.

Tags : District Education Officer ,Sankaranko ,South Kasi ,Education ,Dinakaran ,
× RELATED 18 மாவட்ட கல்வி அதிகாரி பணியிடம்: தமிழ்நாடு அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு