×

ஆலந்தூரில் சட்டவிரோத மணல் கொள்ளையை தடுக்கக் கோரி வழக்கு

திருச்சி: ஆலந்தூர் மாவடிகுளத்தில் சட்டவிரோதமாக நடக்கும் மணல் கொள்ளையை தடுக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. சட்டவிதிகளை பின்பற்றாமல் 500 கனரக வாகனங்கள் மூலம் நாள்தோறும் மணல் கொள்ளை நடைபெறுகிறது என மனுதாரர் தெரிவித்துள்ளார்.

The post ஆலந்தூரில் சட்டவிரோத மணல் கொள்ளையை தடுக்கக் கோரி வழக்கு appeared first on Dinakaran.

Tags : Alandur ,Trichy ,Dinakaran ,
× RELATED திருப்பரங்குன்றம் விவகாரம் அரசின்...