×

புதிதாக உருவாகிறது ‘சக்தி’ புயல்!

டெல்லி : மத்திய கிழக்கு அரபிக் கடல், கர்நாடகா கடலோர பகுதிகளில் மே 23ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, மே 25/26-ல் புயலாக வலுப்பெறும். இதற்கு ‘சக்தி’ என்று பெயரிடப்பட உள்ளது. இதனால் தமிழ்நாடு, கேரளாவில் மே 24ம் தேதியே தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆர்வலர் ஹேமச்சந்தர் தகவல் அளித்துள்ளார்.

The post புதிதாக உருவாகிறது ‘சக்தி’ புயல்! appeared first on Dinakaran.

Tags : Delhi ,Middle East Arabian Sea, Karnataka ,Tamil Nadu ,Kerala ,Dinakaran ,
× RELATED காவிரி குறுக்கே மேகதாது அணை கட்ட தமிழக...