×

சாகர் க்ராந்தி ஏற்றுமதி நிறுவனம் தொடர்பான 30 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை

சென்னை: சாகர் க்ராந்தி ஏற்றுமதி நிறுவனம் தொடர்பான 30 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதில் ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் இந்த வருமான வரி சோதனை நடத்தப்படுகிறது. தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் உள்ள சாகர் க்ராந்தி நிறுவனத்தின் இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துகின்றனர்.

The post சாகர் க்ராந்தி ஏற்றுமதி நிறுவனம் தொடர்பான 30 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை appeared first on Dinakaran.

Tags : Tax ,Sagar Krandi Export Company ,Chennai ,Income Tax Department ,Tamil Nadu ,Andhra ,Dinakaran ,
× RELATED ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில்...