×

ஸ்ரீஜேஷ்க்கு ரூ.2 கோடி பரிசு அறிவிப்பு

திருவனந்தபுரம்: ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணி கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ்க்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் 2 கோடி ரூபாய் பரிசு அறிவித்தார். ஓய்வு முடிவை அறிவித்த ஸ்ரீஜேஷ், இந்திய ஜூனியர் ஹாக்கி அணியின் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

The post ஸ்ரீஜேஷ்க்கு ரூ.2 கோடி பரிசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Srijesh ,Thiruvananthapuram ,Kerala ,Chief Minister ,Pinarayi Vijayan ,Olympics ,junior hockey team ,Dinakaran ,
× RELATED கேரளா வாலிபருக்கு குரங்கம்மை அறிகுறி