×

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்கிறது இந்திய அணி

சென்னை: வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

The post வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்கிறது இந்திய அணி appeared first on Dinakaran.

Tags : Indian ,Bangladesh ,Chennai ,Chennai Sepakkam Stadium ,Dinakaran ,
× RELATED கடைசி டி20 போட்டி: இந்தியா-வங்கதேசம் இன்று மோதல்