×

வலைதளத்தில் ரொனால்டோவுக்கு 100 கோடி ஃபாலோயர்கள்

போர்ச்சுகல் : சமூக வலைதளத்தில் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை 100 கோடி பேர் பின்தொடர்கின்றனர்.100 கோடி பேர் பின் தொடரும் முதல் நபர் என்ற வரலாற்றை படைத்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ.

The post வலைதளத்தில் ரொனால்டோவுக்கு 100 கோடி ஃபாலோயர்கள் appeared first on Dinakaran.

Tags : RONALDO ,Portugal ,Cristiano Ronaldo ,Dinakaran ,
× RELATED கால்பந்து சரித்திரத்தில் சாதனை; 900 கோல்கள் அடித்த முதல் வீரர் ரொனால்டோ