×

நீலகிரிக்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட்


சென்னை: நீலகிரி மாவட்டத்திற்கு இன்றும் நாளையும் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. கோவை, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்; கோவை, தேனி, தென்காசி, நெல்லை, குமரியில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

The post நீலகிரிக்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட் appeared first on Dinakaran.

Tags : Neelgiri ,Chennai ,Nilgiri district ,Chennai Meteorological Centre ,Govai ,Tenkasi ,Nella ,Kumari ,Kowai ,Teni ,
× RELATED மாமல்லபுரம் கடற்கரையில் 10 கி.மீ...