×

ராமநாதபுரத்தில் நாளை 163 தடை உத்தரவு

ராமநாதபுரம் :இம்மானுவேல் சேகரன் 67-வது நினைவு தினத்தை ஒட்டி ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் நாளை 163-தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை ஒட்டி அஞ்சலி செலுத்த பைக்கில் வரக்கூடாது என்றும் ஐஜி பிரேம் ஆனந்த் சின்கோ தெரிவித்துள்ளார்.

The post ராமநாதபுரத்தில் நாளை 163 தடை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Ramanathapuram district ,Emmanuel Sekaran ,IG ,Prem Anand Chinko ,
× RELATED ராமநாதபுரம் அருகே ரூ.100 ஜெராக்ஸ் நோட்டுகள் வைத்திருந்த இளைஞர் கைது!!