×

ராஜீவ்காந்தி மருத்துவமனை அருகே கேப்டன் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம்..!!

சென்னை: விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் தற்போது ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை பகுதியை கடந்து செல்கிறது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் விஜயகாந்த் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது.

The post ராஜீவ்காந்தி மருத்துவமனை அருகே கேப்டன் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம்..!! appeared first on Dinakaran.

Tags : Vijayakanth ,Rajiv Gandhi ,Hospital ,CHENNAI ,Rajiv Gandhi Government Hospital ,Rajiv ,Gandhi ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில்...