×

சென்னையில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை தொடரும்!

சென்னை: சென்னையில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் 2 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளது.

 

The post சென்னையில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை தொடரும்! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Meteorological Centre ,Thiruvallur ,Kanchipuram ,Chengalpattu ,
× RELATED தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு சேவை...