×

சென்னையில் பல்வேறு இடங்களில் மழை


சென்னை: காலை முதல் வெயில் சுட்டெரித்த நிலையில் சென்னையில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. அரும்பாக்கம், சூளைமேடு, வடபழனி, அமைந்தகரை, அண்ணா நகர், கோயம்பேடு, நுங்கம்பாக்கம், அண்ணா சாலை, தேனாம்பேட்டை, தியாகராயர் நகர், சைதாப்பேட்டை, கிண்டி, நந்தனம், கோட்டூர்புரம் உள்ளிட்ட இடங்களிலும் மிதமான மழை பெய்து வருகிறது

The post சென்னையில் பல்வேறு இடங்களில் மழை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Arumbakkam ,Sulaimedu ,Vadpalani ,Amindagara ,Anna Nagar ,Coimbed ,Nungambakkam ,Anna Road ,Tenampetta ,Thiagarayar Nagar ,Saithapettai ,Kindi ,Nandanam ,Koturupuram ,
× RELATED சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் 95.02% நீர் இருப்பு உள்ளது