×

கனமழை காரணமாக கடலூரில் நாளை (27.11.2024) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கடலூர்: கனமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்டத்தில் நாளை (27.11.2024) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.

The post கனமழை காரணமாக கடலூரில் நாளை (27.11.2024) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,District Government ,CB ,Aditya Sendil Kumar ,
× RELATED கடலூரில் குப்பைகளை சரியாக அகற்றாத ஒப்பந்த நிறுவனத்திற்கு அபராதம்