- முதல் அமைச்சர்
- சட்டமன்ற உறுப்பினர்
- ராகுல் காந்தி கே.
- ஸ்டாலின்
- சென்னை
- ராகுல் காந்தி
- கே. ஸ்டாலின்
- இந்தியா
சென்னை: மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒளிமயமான இந்தியாவை நோக்கிய நமது பயணத்தில் வெற்றி நமக்குத்தான்; இது ரத்த பந்தம் அல்ல. சிந்தனை மற்றும் நோக்கத்தின் மூலம் இணைந்த பந்தம்” என எக்ஸ் தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
The post ராகுல் காந்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து..!! appeared first on Dinakaran.
