×

புதுவை விடுதலை நாள்: ரங்கசாமி மரியாதை

புதுச்சேரி: புதுச்சேரி விடுதலை நாளை ஒட்டி முதல்வர் ரங்கசாமி தேசியக்கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். கடற்கரை சாலை காந்தி திடலில் புதுச்சேரி விடுதலை நாள் விழாநடைபெற்று வருகிறது. தொடர்ந்து காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் ஏற்றுக் கொண்டார்.

The post புதுவை விடுதலை நாள்: ரங்கசாமி மரியாதை appeared first on Dinakaran.

Tags : New Liberation Day ,Rangasamy ,Puducherry ,Rangasami ,Puducherry Liberation Day ,Khadra Road Gandhi Thital ,Chief Minister ,
× RELATED லாட்டரி அதிபர் மார்ட்டின் மகனுடன்...