புதுச்சேரி: புதுச்சேரி அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 10% இட ஒதுக்கீடு வழங்க பரிசீலிக்க முதலமைச்சர் ரங்கசாமிக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை பரிந்துரை செய்துள்ளார்.
The post புதுச்சேரி அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்க பரிந்துரை!! appeared first on Dinakaran.
