சென்னை: புதுச்சேரியில் சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். குழந்தையை இழந்த பெற்றோர் வேதனையில் பங்கெடுத்து கொள்வதோடு இரங்கலையும் தெரிவித்து கொள்கிறேன் இவ்வாறு தெரிவித்தார்.
The post புதுச்சேரியில் சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு இபிஎஸ் கண்டனம்..!! appeared first on Dinakaran.