×

பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் திட்டம் தோல்வி அடைந்ததாக இஸ்ரோ அறிவிப்பு

ஸ்ரீஹரிகோட்டா: பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் திட்டம் தோல்வி அடைந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது. ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் திட்டம் தோல்வி அடைந்தது. ராக்கெட்டின் 3வது அடுக்கு பிரிந்தபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. ராக்கெட்டின் முதல் 2 அடுக்கு வெற்றிகரமாக பிரிந்த நிலையில் 3வது அடுக்கு பிரியும்போது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது

The post பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் திட்டம் தோல்வி அடைந்ததாக இஸ்ரோ அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : B. S. L. V. ISRO ,Sriharikota ,P. S. L. V. ISRO ,Sriharikota, Andhra ,. S. L. V. ,Dinakaran ,
× RELATED கேரள உள்ளாட்சித் தேர்தல் : அதிக இடங்களில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை