×

கென்யாவில் அரசுக்கு எதிராக போராட்டம்: 39 பேர் பலி

நைரோபி: கென்யாவில் அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களில் 39 பேர் உயிரிழந்தனர். 360 பேர் காயம் அடைந்தனர். கென்யாவில் வரி உயர்வை கண்டித்து பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

The post கென்யாவில் அரசுக்கு எதிராக போராட்டம்: 39 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Nairobi ,Kenya ,
× RELATED ஈக்வடாரில் பிரபல கால்பந்து வீரர்...