×

பிரதமர் மோடியுடன் அஜித் தோவல் ஆலோசனை

டெல்லி: டெல்லியில் பிரதமர் மோடியுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆலோசனை நடத்தி வருகிறார். நாளை நாடு முழுவதும் போர் பதற்ற சூழல் ஒத்திகை நடைபெற உள்ள நிலையில் பிரதமர் இல்லத்தில் அஜித் தோவல் ஆலோசனை நடத்தி வருகிறார். நேற்று மாலை பிரதமருடன் ஆலோசனை மேற்கொண்ட அஜித் தோவல் இன்றும் சந்தித்துள்ளார்.

The post பிரதமர் மோடியுடன் அஜித் தோவல் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Ajit Doval ,Modi ,Delhi ,Prime ,Minister ,House ,Ajit Dhawal ,Dinakaran ,
× RELATED நாடு முழுவதும் நடந்த தேசிய லோக் அதாலத்...