×

பிரிட்டன் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராக பதவியேற்க உள்ள கியர் ஸ்டாமர்க்கு பிரதமர் மோடி வாழ்த்து!!

டெல்லி : பிரிட்டன் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராக பதவியேற்க உள்ள கியர் ஸ்டாமர்க்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைத்து துறைகளிலும் இந்தியா-இங்கிலாந்து உறவை வலுப்படுத்த ஒத்துழைப்பை எதிர் நோக்குவதாக பிரதமர் மோடி எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் இங்கிலாந்து – இந்தியா இடையேயான உறவை வலுப்படுத்த தீவிர பங்களிப்பு அளித்த ரிஷி சுனக்கிற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.

The post பிரிட்டன் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராக பதவியேற்க உள்ள கியர் ஸ்டாமர்க்கு பிரதமர் மோடி வாழ்த்து!! appeared first on Dinakaran.

Tags : Modi ,Gear Stammer ,Prime ,Delhi ,X ,India ,UK ,England ,
× RELATED ரஜினியின் உடல்நலம் குறித்து விசாரித்தார் பிரதமர் மோடி!!