×

இந்தியாவுடன் விரைவில் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள உள்ளதாக அதிபர் டிரம்ப் அறிவிப்பு

இந்தியாவுடன் விரைவில் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள உள்ளதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ஒவ்வொரு நாடும் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் ஈடுபட விரும்புகின்றன என்று கூறியுள்ளார்.

 

The post இந்தியாவுடன் விரைவில் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள உள்ளதாக அதிபர் டிரம்ப் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : President Trump ,India ,United States ,Dinakaran ,
× RELATED பயணத்தடை கட்டுப்பாடுகள் பட்டியலில் மேலும் 20 நாடுகள்: அமெரிக்கா அதிரடி