×

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு புற்றுநோய் பாதிப்பு

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. புற்றுநோய் பாதிப்பு மிக மோசமான நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளது. புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ள நிலையில் ஜோ பைடன் தற்போது மருத்துவ சிகிச்சையில் உள்ளார்

The post அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு புற்றுநோய் பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : US President ,Joe Biden ,Washington ,US ,President ,
× RELATED காசா போர் நிறுத்தத்திற்கு மத்தியில்...