×

உதயநிதியின் செயலாளராக பிரதீப் நியமனம்?

சென்னை: துணை முதலமைச்சர் உதயநிதியின் செயலாளராக பிரதீப் யாதவ் ஐஏஎஸ் நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது உயர்கல்வித்துறை செயலாளராக பிரதீப் யாதவ் ஐஏஎஸ் பணியாற்றி வருகிறார். நெடுஞ்சாலைத்துறை செயலாளர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை பிரதீப் வகித்துள்ளார்

The post உதயநிதியின் செயலாளராக பிரதீப் நியமனம்? appeared first on Dinakaran.

Tags : Pradeep ,Udayanidhi ,CHENNAI ,Pradeep Yadav ,IAS ,Deputy Chief Minister ,Higher ,Education ,Highways ,Dinakaran ,
× RELATED தென்சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்பு:...