- பிரஜ்வால் ரேவன்னா
- கர்நாடக
- பிரஜ்வால் ரெவ்னா
- பெங்களூரு சிறப்பு நீதிமன்றம்
- சிறப்பு விசாரணை குழு
- தின மலர்
கர்நாடக: பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணாவின் போலீஸ் காவல் மேலும் 5 நாட்கள் நீடிக்கப்பட்டுள்ளது. 10-ம் தேதி வரை பிரஜ்வல் ரேவண்ணாவை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
The post பிரஜ்வல் ரேவண்ணாவின் போலீஸ் காவல் மேலும் 5 நாட்கள் நீட்டிப்பு! appeared first on Dinakaran.