×

பாமக கொறடா அருளை மாற்றக் கோரி அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் மனு அளிக்க சட்டப்பேரவைக்கு வருகை!

பாமக கொறடா அருளை மாற்றக் கோரி அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் மனு அளிக்க சட்டப்பேரவைக்கு வருகை தந்துள்ளனர். பாமக எம்எல்ஏ அருள் அன்புமணியால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் மனு அளிக்க வருகை. அன்புமணி ஆதரவு எம்எல்ஏ-க்கள் அருளுக்கு எதிராக மனு. பாமக எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேசன், சதாசிவம், சிவகுமார் ஆகியோர் சட்டப்பேரவை செயலரிடம் மனு அளிக்கின்றனர்.

 

The post பாமக கொறடா அருளை மாற்றக் கோரி அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் மனு அளிக்க சட்டப்பேரவைக்கு வருகை! appeared first on Dinakaran.

Tags : PMK ,Assembly ,Arul ,PMK MLAs ,MLA Arul ,Anbumani ,PMK MLAs… ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு சேவை...