×

பாமக சட்டமன்ற கட்சி கொறடாவாக தொடருமாறு ராமதாஸ் கூறியுள்ளார்: அருள் எம்எல்ஏ

சென்னை: பாமக சட்டமன்ற கட்சி கொறடாவாக தொடருமாறு ராமதாஸ் கூறியுள்ளார் என அருள் எம்எல்ஏ தெரிவித்துள்ளார். பாமக கட்சி கொறடாவாக தொடர்வதற்கான கடிதத்தை பேரவைச் செயலகத்தில் அளித்துள்ளேன். என்னை கட்சியில் இருந்தும், கொறடா பதவியில் இருந்தும் நீக்க ராமதாசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.

The post பாமக சட்டமன்ற கட்சி கொறடாவாக தொடருமாறு ராமதாஸ் கூறியுள்ளார்: அருள் எம்எல்ஏ appeared first on Dinakaran.

Tags : Ramadoss ,PMK Legislative Party ,Arul MLA ,Chennai ,Whip ,Assembly Secretariat ,Dinakaran ,
× RELATED மாமல்லபுரம் கடற்கரையில் 10 கி.மீ...