×

பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி நெஞ்சு வலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதி!!

சென்னை : பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி நெஞ்சு வலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சேலம் மேற்கு பாமக எம்எல்ஏ அருள் ஏற்கனவே நெஞ்சு வலியால் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

The post பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி நெஞ்சு வலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதி!! appeared first on Dinakaran.

Tags : PMK ,President ,G.K. Mani ,Chennai Apollo Hospital ,Chennai ,Salem West ,PMK MLA ,Arul ,Chennai Omanthurar Hospital ,
× RELATED திருவண்ணாமலையில் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு!