×

பாமக நிறுவனர் ராமதாஸ் மீண்டும் நிர்வாகிகளை மாற்றி அறிவிப்பு!!

சென்னை: சென்னையில் இருந்து தைலாபுரம் திரும்பிய பாமக நிறுவனர் ராமதாஸ், மீண்டும் நிர்வாகிகளை மாற்றி அறிவித்துள்ளார். மாநில துணைத் தலைவராக திருத்தணி முன்னாள் எம்..எல்.ஏ ரவிராஜ், திருவள்ளுவர் வடக்கு மாவட்ட அமைப்பு செயலாளராக ராசா சங்கர், கடலூர் வடக்கு மாவட்ட வன்னியர் சங்க செயலாளராக வினோத் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

The post பாமக நிறுவனர் ராமதாஸ் மீண்டும் நிர்வாகிகளை மாற்றி அறிவிப்பு!! appeared first on Dinakaran.

Tags : PMK ,Ramadoss ,Chennai ,Tailapuram ,Tiruttani ,MLA ,Raviraj ,Raja Shankar ,Tiruvalluvar North District Organization ,Vanniyar ,Cuddalore North District Organization ,Dinakaran ,
× RELATED வேலம்மாள் நெக்ஸஸ் பள்ளி குழுமத்தில் 142 மாணவர்களின் கைப்புத்தகம் வெளியீடு