×

சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள இந்திய வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்

டெல்லி: சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள இந்திய வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். ஆக்சியம் 4 திட்டம் மூலம் சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றுள்ளார். சர்வதேச விண்வெளி நிலையத்தில் 14 நாட்கள் தங்கியிருந்து ஆராய்ச்சி செய்ய உள்ளார்

The post சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள இந்திய வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல் appeared first on Dinakaran.

Tags : PM ,Modi ,Subanshu Chukla ,International Space Station ,Delhi ,Subanshu Shukla ,Dinakaran ,
× RELATED கேரள உள்ளாட்சித் தேர்தல் : அதிக இடங்களில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை