×

காட்டுப் பன்றிகளை வேட்டையாட முயன்ற 4 பேர் கைது

சேலம்: தம்மம்பட்டி வனச்சரகத்தில் காட்டுப் பன்றிகளை வேட்டையாட முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர். காட்டுப் பன்றிகளை வேட்டையாட முயன்ற பிரகாஷ், மணிகண்டன், ஸ்ரீனிவாசன், குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

The post காட்டுப் பன்றிகளை வேட்டையாட முயன்ற 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Salem ,Dhammampatti ,Prakash ,Manikandan ,Srinivasan ,Kumar ,
× RELATED அடையாறு – மாமல்லபுரம் இடையே டபுள்...