×

பெரியாரின் 146வது பிறந்தநாள்: வைகோ, முத்தரசன் மரியாதை

சென்னை: பெரியாரின் 146வது பிறந்தநாளை ஒட்டி, எழும்பூர் மதிமுக அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு வைகோ மரியாதை செலுத்தினார். பெரியார் சிலைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பெரியார் நினைவிடத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் மரியாதை செலுத்தினார்.

The post பெரியாரின் 146வது பிறந்தநாள்: வைகோ, முத்தரசன் மரியாதை appeared first on Dinakaran.

Tags : Periyar ,Vaiko ,Mutharasan ,CHENNAI ,Egmore ,MDMK ,Madhyamik General Secretary ,Communist Party of India ,State ,Periyar Memorial… ,Dinakaran ,
× RELATED மேலூர் பகுதியில் அமைந்துள்ள முல்லைப்...