×

சென்னை பெரம்பூரில் லாரி மோதி பள்ளி சிறுமி உயிரிழப்பு..!!

சென்னை: சென்னை பெரம்பூரில் தாயுடன் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்ற சிறுமி லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த 10 வயது சிறுமி சவுமியா, லாரி மோதி பலியானார்.

The post சென்னை பெரம்பூரில் லாரி மோதி பள்ளி சிறுமி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Perambur, Chennai ,Chennai ,Soumya ,Perambur Paper Mills Road ,
× RELATED கரூர் சாலைபகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களால் பொதுமக்களிடம் அச்சம்